உங்களின் ஒரு அறிவு பெட்டி சந்தா = ஒரு புத்தகத்தை நன்கொடையாக வழங்க உதவுகிறது.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கும் ஒவ்வொரு அறிவுப்பெட்டி சந்தாக்களின் உதவியினால் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்பள்ளி மற்றும் வறிய குழந்தைகளுக்கு சிறந்த சிந்தனை தூண்டும் தமிழ் மொழி புத்தகங்களை நன்கொடையாக வழங்கப்படுகிறது.
We strongly believe that reading books refines a child's thinking. When a child's thinking changes, their life potential changes, impacting future society to be better cultured and socially responsible citizens.
புத்தகங்களை வாசிப்பதிலும், நேசிப்பதாலும் குழந்தையின் வாழ்க்கையை மாற்றும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
We believe that tomorrow’s leaders are today’s little readers.
ஒரு குழந்தையின் வாழ்க்கை மாறும்போது, அது அவர்களை சிறந்த மனிதர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும், சமூகத்தை உருவாக்கிறது.
Parents, please support this social cause by subscribing to ArivuPetti - Knowledge box.
ஆகவே, உங்கள் குழந்தைகளுக்கான அறிவுபெட்டி சந்தாவில் சேர்வதன் மூலம் நீங்கள் நல்ல சமூகவளர்ச்சியை ஆதரிக்க காரணகர்த்தாவாக உள்ளீர்கள்.
Thanks for your kind support.
உங்கள் மதிப்புமிக்க உதவிக்கு மிக்க நன்றி.