❝ தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது பிறக்கட்டும் புதுவாழ்வு அனைவருக்கும் அறிவு பெட்டியின் இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்! ❞
ArivuPetti Team Wishing You and Your Kids a Happy & Joyful Pongal.
ArivuPetti - Tamil books Subscription Box for Kids
VIEW DETAILS
ArivuPetti Box is a monthly Tamil books subscription box for kids, who want to discover various genres of enjoyable, knowledgeable and thought-provoking Tamil children’s books that focusing on our Tamil / Indian culture.
Arivu Petti Box subscription offers books for every age group and their interest. You can select your kid’s age group ranges from:
அறிவுபெட்டி என்பது குழந்தைகளுக்கான மாதாந்திர தமிழ் புத்தக சந்தா பெட்டியாகும். இப்பெட்டியின் மூலம் உங்கள் அன்பு பிள்ளைகளுக்கு நம் தமிழ் / இந்திய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட பல்வேறு சுவாரஸ்யமான, அறிவார்ந்த மற்றும் சிந்தனையைத் தூண்டும் தமிழ் குழந்தைகள் / சிறுவர்கள் புத்தகங்களை ஒவ்வரு மாதமும் அனுப்புகின்றோம்.
அறிவு பெட்டி ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் வயதிற்க்கும், ஆர்வத்திற்கும் ஏற்ப புத்தகங்களை வழங்குகிறது. உங்கள் குழந்தையின் வயது வரம்பிற்கு ஏற்ப நீங்கள் அறிவு பெட்டி சந்தாவை தேர்ந்தெடுக்கலாம் :
1-3 years (எங்க வீட்டு சக்கரக்கட்டி / Toddlers)
4-6 years (எங்க வீட்டு சமத்து குட்டி / Preschoolers)
7-9 years (எங்க வீட்டு கன்னுகுட்டி / Young Kids)
10-14 years (எங்க வீட்டு படுசுட்டி / Young Explorers)
You can select your Arivu Petti Box subscription delivery frequency from 1-month, 3-months, 6-months and 12-months Subscriptions, which you can choose based on your own preference.
மேலும், உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாத சந்தாக்களை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் குழந்தைகள் வயது மற்றும் சந்தா விநியோக அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் நாங்கள் அறிவுபெட்டியை அனுப்புவோம்.
ArivuPetti - Tamil books Subscription Box for Kids
VIEW DETAILS