preloader

Arivu Petti - Kids Tamil Book Subscription Box

அறிவு பெட்டி = அறிவு + ஆர்வம் + ஆனந்தம்

❝சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா!❞
— மகாகவி சுப்பிரமணிய பாரதியார்







About Our Team
வணக்கம்! செல்ல பிள்ளைகளே! அன்பு பெற்றோர்களே!


ArivuPetti Box = Knowledge + Curious + Enjoyable
அறிவு பெட்டி = அறிவு + ஆர்வம் + ஆனந்தம்

அறிவுபெட்டி என்பது குழந்தைகளுக்கான மாதாந்திர தமிழ் புத்தக சந்தா பெட்டியாகும்.

We are a International Award winning team of Moms, Dads, Aunts, and Uncles, Teachers and Professionals. We’re highly inspired by our wonderful kids and strongly believe that Children are our future.

அறிவு பெட்டி நிறுவனம் சர்வதேச விருது பெற்ற, உங்களை போன்ற அன்பு அம்மா, அப்பாக்கள், அத்தை மாமாக்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கொண்ட குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் குழந்தைகளால் மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டு, ஈர்க்கப்பட்டு, எதிர்காலம் நமது குழந்தைகளே என்று மிக உறுதியாக நம்புகிறோம்.

Awards received previously by our Team:


About ArivuPetti - Tamil books Subscription Box for Kids
அறிவுபெட்டி - குழந்தைகளுக்கான தமிழ் புத்தக சந்தா பெட்டி

ArivuPetti Box is a monthly Tamil books subscription box for kids, who want to discover various genres of enjoyable, knowledgeable and thought-provoking Tamil children’s books that focusing on our Tamil / Indian culture.

அறிவுபெட்டி என்பது குழந்தைகளுக்கான மாதாந்திர தமிழ் புத்தக சந்தா பெட்டியாகும். இப்பெட்டியின் மூலம் உங்கள் அன்பு பிள்ளைகளுக்கு நம் தமிழ் / இந்திய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட பல்வேறு சுவாரஸ்யமான, அறிவார்ந்த மற்றும் சிந்தனையைத் தூண்டும் தமிழ் குழந்தைகள் / சிறுவர்கள் புத்தகங்களை ஒவ்வரு மாதமும் அனுப்புகின்றோம்.

Arivu Petti Box subscription offers books for every age group and their interest. You can select your kid’s age group ranges from:

அறிவு பெட்டி ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் வயதிற்க்கும், ஆர்வத்திற்கும் ஏற்ப புத்தகங்களை வழங்குகிறது. உங்கள் குழந்தையின் வயது வரம்பிற்கு ஏற்ப நீங்கள் அறிவு பெட்டி சந்தாவை தேர்ந்தெடுக்கலாம் :

  • 1-3 years - எங்க வீட்டு சக்கரக்கட்டி / Toddlers view plan
  • 4-6 years - எங்க வீட்டு சமத்து குட்டி / Preschoolers view plan
  • 7-9 years - எங்க வீட்டு கன்னுகுட்டி / Young Kids view plan
  • 10-14 years - எங்க வீட்டு படுசுட்டி / Young Explorers view plan

You can select your Arivu Petti Box subscription delivery frequency from 1-month, 3-months, 6-months and 12-months Subscriptions, which you can choose based on your own preference.

மேலும், உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாத சந்தாக்களை தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் குழந்தைகள் வயது மற்றும் சந்தா விநியோக அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் நாங்கள் அறிவுபெட்டியை அனுப்புவோம்.


What's inside the Arivu Petti Box?
அறிவு பெட்டியின் உள்ளே இருக்கபோகின்றவை என்ன?

Based on your kids age group and the Subscription delivery frequency, each month we will send Arivu Petti Box, which will contain 3 to 4 best collections of kids Tamil books hand-picked by our editorial team in various genres, focusing on Tamil / Indian culture and traditions.

The Tamil Kids book categories we send in Arivu Petti Box includes delightful and engaging - colourfully illustrated Storybooks, phonetic, activities, arts, crafts, lifestyle, history, comics, music, sports, drama, poetry and much more children’s book collections focusing on our Tamil / Indian culture and traditions. For each month ArivuPetti Box, your kids will receive Tamil books tailored to your child’s age.

ஒவ்வொரு மாதமும் நாங்கள் அனுப்பும் அறிவு பெட்டியில் 2 முதல் 3 குழந்தைகளுக்கான சிறந்த தமிழ் புத்தகங்கள் நம் தமிழ்-இந்திய வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் மரபுகளை மையமாகக் கொண்ட பல்வேறு வகைகளில் எங்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும்.

அறிவு பெட்டியில் உங்கள் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் சிந்தனையை ஈர்க்கக்கூடிய வண்ணமயமிக்க கதைப் புத்தகங்கள், கலைகள், கைவினைப் பொருட்கள், வாழ்க்கை முறை, வரலாறு, காமிக்ஸ், இசை, விளையாட்டு, நாடகம், கவிதை மற்றும் பல குழந்தை புத்தகங்கள், தமிழ் - இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மையமாகக் கொண்ட தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும்.

ஒவ்வொரு மாதமும் அறிவு பெட்டியில், உங்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப தமிழ் புத்தகங்களை உங்கள் குழந்தைகள் பெறுவார்கள்.


How Arivu Petti helps your Kids?
அறிவு பெட்டி உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவும்?

ArivuPetti introduces the joy of reading to your kids. Helps your Kids to reduce their screen time. Connects your Kids with Tamil Culture and Tradition. Kindles your child’s curiosity, creativity, and fuel their imagination.

We strongly believe reading books refines a child's thinking. When a child's thinking changes, their life potential changes which impacts the future Society to be a better cultured Humans and socially responsible Citizens.

We feel tomorrow’s leaders are today’s kids.

அறிவு பெட்டி உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பின் மகிழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

உங்கள் குழந்தைகளின் திறன்பேசி, தொலைக்காட்சி போன்ற மின்னணு திரைகளில் செலவிடும் நேரத்தினை குறைக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகளை தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்துடன் இணைக்கிறது.

புத்தகங்கள் உங்கள் குழந்தையின் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் அவர்களின் கற்பனையைத் தூண்டுகிறது. புத்தகங்களைப் படிப்பது குழந்தையின் சிந்தனையைச் செம்மைப்படுத்துகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

புத்தகங்களை வாசித்தால் குழந்தையின் வாழ்க்கையை மாற்றும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஒரு குழந்தையின் வாழ்க்கை மாறும் போது, அது அவர்களை சிறந்த மனிதர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும், சமூகத்தையும் உருவாக்கிறது.

நாளைய தலைவர்கள்! இன்றைய குழந்தைகள்! என்பதனை நாங்கள் மிக திடமாக நம்புகிறோம். புத்தகங்களை வாசிப்பதிலும் + நேசிப்பதாலும் குழந்தையின் வாழ்க்கையை மாற்றும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


You Subscribe to ArivuPetti Box = We Donate-a-Book
உங்களின் ஒரு அறிவு பெட்டி சந்தா = ஒரு புத்தகத்தை நன்கொடையாக வழங்க உதவுகிறது

For each and every ArivuPetti box subscriptions you purchase, we donate and gift enjoyable, thought Provoking Tamil languages books to Underprivileged and Village School children’s in Tamil Nadu, India.

Parents please support this Social cause by Subscribing to ArivuPetti - Knowledge box.

உங்கள் குழந்தைகளுக்கான அறிவு பெட்டி சந்தாவில் சேர்வதன் மூலம் நீங்கள் நல்ல சமூக வளர்ச்சியை ஆதரிக்க காரணகர்த்தாவாக உள்ளீர்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கும் ஒவ்வொரு அறிவுப்பெட்டி சந்தாக்களின் உதவியினால் தமிழ்நாட்டில் உள்ள கிராமப் பள்ளி மற்றும் வறிய குழந்தைகளுக்கு சிறந்த சிந்தனை தூண்டும் தமிழ் மொழி புத்தகங்களை நன்கொடையாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அறிவு பெட்டிக்கான உங்கள் சந்தா உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பதில் உள்ள மகிழ்ச்சியை அறிமுகப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் கிராமப் பள்ளி மற்றும் வறிய குழந்தைகளின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

Thanks for your kind support.

உங்கள் மதிப்புமிக்க உதவிக்கு மிக்க நன்றி.





© 2019 - 2025 ARIVUPETTI.COM.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா! — மகாகவி சுப்பிரமணிய பாரதியார்